/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஸ்ரீமகா பெரியவர் ஜெயந்தி இன்று பாதுகை தரிசனம் இன்று பாதுகை தரிசனம் ஸ்ரீமகா பெரியவர் ஜெயந்தி இன்று பாதுகை தரிசனம் இன்று பாதுகை தரிசனம்
ஸ்ரீமகா பெரியவர் ஜெயந்தி இன்று பாதுகை தரிசனம் இன்று பாதுகை தரிசனம்
ஸ்ரீமகா பெரியவர் ஜெயந்தி இன்று பாதுகை தரிசனம் இன்று பாதுகை தரிசனம்
ஸ்ரீமகா பெரியவர் ஜெயந்தி இன்று பாதுகை தரிசனம் இன்று பாதுகை தரிசனம்
ADDED : ஜூன் 07, 2025 11:19 PM
திருப்பூர்: ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி விழா, இன்று திருப்பூரில் கொண்டாடப்படுகிறது.
திருப்பூர், ஓடக்காடு, ராமகிருஷ்ண பஜனை மடத்தில், மாலை, 6:00 முதல், இரவு, 8:00 மணி வரை, கோவை ஸ்ரீராம் கனகபாடிகளின், 'ஸ்ரீமகா பெரியவாளும் ஆஸ்தீக தர்மமும்' என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. மகா பெரியவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சேலத்தில் இருந்து, மகா பெரியவர் பயன்படுத்திய பாதுகையும், பக்தர்கள் தரிசனத்துக்காக இன்று திருப்பூர் வருகிறது. 'பக்தர்கள் தரிசனம் செய்து அருள் பெறலாம்' என, ராமகிருஷ்ண பஜனை மடம் அழைப்பு விடுத்துள்ளது.