ADDED : ஜூன் 12, 2025 11:16 PM
பெருமால்லுார்; அவிநாசி அருகேயுள்ள தேவராயம்பாளையம் மற்றும் பெருமாநல்லுார் - முட்டியங்கிணறு பகுதியில் வழிப்பறியில் ஈடுபட முயன்ற மதுரை மாவட்டம், பரவை பகுதியை சேர்ந்த சரவணன் மகன் சபரிநாதன், 23, புதுக்கோட்டை மாவட்டம், ராஜகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ராம்ஜி, 25 ஆகியோரை பெருமாநல்லுார் போலீசார் கைது செய்தனர்.