/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்கல் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்கல்
ADDED : செப் 12, 2025 10:56 PM

திருப்பூர்; பல்லடம் கணபதி பாளையம் வி.ஏ.டி., பள்ளியின் பொன் விழாவை முன்னிட்டு, சக் ஷம் அமைப்பு சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்கப்பட்டது.
மாற்றுத் திறனாளி கள் நான்குபேருக்கு, 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இலவச செயற்கை கால்கள் மற்றும் காலிபர்கள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர் கிருஷ்ணராஜ வாணவ ராயர், பயனாளி களுக்கு செயற்கை கால் வழங்கினார்.
பள்ளி தாளாளர் சாமிநாதன், சக் ஷம் மாவட்ட தலைவர் ரத்தினசாமி, செயலாளர் தமிழ்செல்வம், மாநில இணை பொருளாளர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.