/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கைக்கால்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கைக்கால்கள்
மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கைக்கால்கள்
மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கைக்கால்கள்
மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கைக்கால்கள்
ADDED : செப் 22, 2025 12:41 AM

பொங்கலுார்; பல்லவராயன் பாளையம் ஸ்ரீ ராம்சந்திரா மிஷன் மருத்துவமனையில் செயற்கை கால் வழங்கும் விழா நடந்தது.
சக் ஷம் அமைப்பு சார்பில், 21 பயனாளிகளுக்கு, 1.40 லட்சம் ரூபாய் மதிப்பில் செயற்கை கால் வழங்கப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகள் 26 பேருக்கு செயற்கைக்கால் அளவெடுக்கும் பணி நடந்தது. மாவட்ட தலைவர் ரத்தினசாமி, மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வம், பழனிசாமி பொன்னம்மாள் அறக்கட்டளை தலைவர் கோவிந்தராஜ், ஹார்ட்புல்னஸ் நிர்வாகிகள் ராஜ்தானி குப்தா, ரங்கசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.