/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அதிகாரிகள் குறித்து அவதுாறு; மெயில் அனுப்பியவர் கைது அதிகாரிகள் குறித்து அவதுாறு; மெயில் அனுப்பியவர் கைது
அதிகாரிகள் குறித்து அவதுாறு; மெயில் அனுப்பியவர் கைது
அதிகாரிகள் குறித்து அவதுாறு; மெயில் அனுப்பியவர் கைது
அதிகாரிகள் குறித்து அவதுாறு; மெயில் அனுப்பியவர் கைது
ADDED : ஜூன் 15, 2025 11:42 PM
திருப்பூர்; திருப்பூர், கே.பி.என்., காலனியை சேர்ந்தவர் கணேசன், 58. நேற்று முன்தினம் திருப்பூர் முதலாவது மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட் மெயில் ஐ.டி.,க்கு நீதிபதி, போலீஸ் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் குறித்து அவதுாறு கருத்துகளை தெரிவித்து மெயில் அனுப்பினார்.
கோர்ட் தலைமை எழுத்தர் சங்கீதா வீரபாண்டி போலீசில் புகார் அளித்தார். கணேசன் மீது வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர்.