/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மனுக்களுடன் திரளும் மக்கள்! தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மனுக்களுடன் திரளும் மக்கள்!
தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மனுக்களுடன் திரளும் மக்கள்!
தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மனுக்களுடன் திரளும் மக்கள்!
தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மனுக்களுடன் திரளும் மக்கள்!

பூசணிக்காயால் ஆபத்து
பல்லடம் வட்டார, சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள், பூசணிக்காயுடன் வந்து அளித்த மனுவில், 'திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமைகளில் ரோட்டில் திருஷ்டி பூசணிக்காய் உடைக்கின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள், ரோட்டில் சிதறிகிடக்கும் பூசணிக்காய் மீது வாகனங்களை ஏற்றி, தடுமாறி விழுகின்றனர். மாவட்டம் முழுவதும் பூசணிக்காய்களை ரோட்டில் உடைப்பதை தடை செய்து, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று குறிப்பிட்டுள்ளனர்.
பல்லாங்குழி சாலையால் அவதி
திருக்குமரன் நகர் பகுதி மக்கள் அளித்த மனுவில், 'மாநகராட்சி, 57வது வார்டு, திருக்குமரன்நகர், அமராவதி நகர், முத்தையன் நகர், மூகாம்பிகை நகர், வள்ளலார் நகர், அம்மன் நகர் பகுதிகளில் சாலை, சாக்கடை கால்வாய் வசதிகள் இல்லை. வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், ரோட்டில் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது.
அடிப்படை வசதி வேண்டும்
ஜெ.ஜெ., நகர் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
இலவச பட்டா கொடுங்க...
சாமளாபுரம் பகுதி மக்கள்அளித்த மனு:
தன்னிச்சை முடிவு
திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, சின்னசாமியம்மாள் மாநகராட்சி பள்ளியின் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அளித்த மனு: