/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அன்னியர் நுழைய வழியில்லை அமைதி தவழும் இந்திரா நகர் அன்னியர் நுழைய வழியில்லை அமைதி தவழும் இந்திரா நகர்
அன்னியர் நுழைய வழியில்லை அமைதி தவழும் இந்திரா நகர்
அன்னியர் நுழைய வழியில்லை அமைதி தவழும் இந்திரா நகர்
அன்னியர் நுழைய வழியில்லை அமைதி தவழும் இந்திரா நகர்

32 இடங்களில்கேமராக்கள்
சங்கத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து நிர்வாகிகள் கூறியதாவது:
சங்கம் சார்பில்சமூகப்பணிகள்
சங்கம் சார்பில் கண்சிகிச்சை முகாம் ஏற்பாடு செய்து, அதில் பல தரப்பினரும் பயன் பெற்றனர். எங்கள் சங்கத்தின் பெயரில் சங்கத்தின் சார்பில் மாதக் காலண்டர் அச்சிடப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் வழங்கியுள்ளோம்.
குடிநீர், ரோடு வசதிகள்துாய்மைப்பணி சிறப்பு
குடிநீர் வினியோகம் வாரம் ஒரு முறை தேவையான அளவில் கிடைக்கிறது. இது தவிர இங்கு ஆழ்குழாய் அமைக்கப்பட்டு பொது குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதிலும் தேவையான அளவில் நீர் கிடைக்கிறது.
தெருவிளக்குகள்கூடுதல் தேவை
எந்த குறை என்றாலும் சங்கம் சார்பில் உடனடியாக, கவுன்சிலர், மாநக ராட்சி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு பெறப்படுகிறது.எங்கள் பகுதிக்கு 23 தெரு விளக்குகள் தேவைப்படுகின்றன. தற்போது 12 விளக்குகள் மட்டுமே உள்ளன. இதை தேவையான அளவு எண்ணிக்கையில் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.