ADDED : ஜூன் 04, 2025 09:01 PM
உடுமலை; உடுமலை அபக்ஸ் சங்கத்தின் சார்பில், கராத்தே பயிற்சி முகாம் நிறைவு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
உடுமலை அபக்ஸ் சங்கத்தின் சார்பில், கோஜூரைக் கராத்தே பயிற்சியில் கராத்தே பயிற்சி முகாம் மே மாதம் நடந்தது.
முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு நிறைவு விழா நடந்தது. அபக்ஸ் சங்க பொறுப்பாளர்கள் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினர்.