/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/எப்.ஐ.ஆர்., போடுவதில்லை; மக்கள் குற்றச்சாட்டுஎப்.ஐ.ஆர்., போடுவதில்லை; மக்கள் குற்றச்சாட்டு
எப்.ஐ.ஆர்., போடுவதில்லை; மக்கள் குற்றச்சாட்டு
எப்.ஐ.ஆர்., போடுவதில்லை; மக்கள் குற்றச்சாட்டு
எப்.ஐ.ஆர்., போடுவதில்லை; மக்கள் குற்றச்சாட்டு
ADDED : பிப் 12, 2024 01:01 AM
பொங்கலுார்:கண்டியன்கோவில் பகுதியில் தொடர்ந்து நடக்கும் திருட்டு மற்றும் குற் றச் சம்பவங்களை தடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் ஊராட்சி தலைவர் கோபால் தலைமையில் தாயம் பாளையத்தில் நடந்தது.
புகார் கொடுத்தால் எப்.ஐ.ஆர்., போடுவதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். காவல்துறையினர் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அவிநாசிபாளையம் இன்ஸ்பெக்டர் விஜயா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.