/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/விகாஸ்வித்யாலயாவில் மாவட்ட தடகள போட்டிவிகாஸ்வித்யாலயாவில் மாவட்ட தடகள போட்டி
விகாஸ்வித்யாலயாவில் மாவட்ட தடகள போட்டி
விகாஸ்வித்யாலயாவில் மாவட்ட தடகள போட்டி
விகாஸ்வித்யாலயாவில் மாவட்ட தடகள போட்டி
ADDED : ஜன 11, 2024 07:13 AM

திருப்பூர் : திருப்பூர், கூலிபாளையம், விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மெட்ரிக் பள்ளிகளுக்கான இடையேயான மாவட்ட தடகள போட்டி நடைபெற்றது.
இதனை மாவட்ட கல்வி அலுவலர் ரத்தினகுமார் போட்டிகளை துவக்கி வைத்தார். போட்டியில், மாவட்டம் முழுவதும் இருந்து, 20க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
பள்ளியின் தாளாளர் ஆண்டவர் ராமசாமி, பொருளாளர் ராதா, செயலாளர் மாதேஸ்வரன், துணை செயலாளர் சிவப்பிரியா மற்றும் பள்ளி முதல்வர் அனிதா உட்பட பலர் பங்கேற்றனர்.