/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கோடையை குளுமையாக்கும்'தளபதி' யின் 'கூல் சம்மர்' சலுகை கோடையை குளுமையாக்கும்'தளபதி' யின் 'கூல் சம்மர்' சலுகை
கோடையை குளுமையாக்கும்'தளபதி' யின் 'கூல் சம்மர்' சலுகை
கோடையை குளுமையாக்கும்'தளபதி' யின் 'கூல் சம்மர்' சலுகை
கோடையை குளுமையாக்கும்'தளபதி' யின் 'கூல் சம்மர்' சலுகை
ADDED : மார் 22, 2025 11:08 PM

திருப்பூர்: திருப்பூர், அவிநாசி மற்றும் அன்னுாரில் இயங்கும் தளபதி எண்டர்பிரைசஸ் நிறுவனம், கோடையின் கொடுமையிலிருந்து காத்திடும் வகையில், கூல் சம்மர் மெகா சலுகை விற்பனையை வழங்குகிறது.
இது குறித்து தளபதி எண்டர்பிரைசஸ் நிர்வாகிகள் கூறியதாவது:
கோடை காலத்தை முன்னிட்டு, முன்னணி நிறுவனங்களின் 'ஏசி'க்கள் தற்போது சிறப்பு சலுகையில் விற்பனையாகிறது. எந்த 'ஏசி' வாங்கினாலும், 3,990 ரூபாய் மதிப்பில் கம்போர்ட்டர் இலவசம்.
மேலும் இலவச இன்ஸ்டலேஷன், 10 சதவீதம் கேஷ் பேக் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆபரில், 6 ஆயிரம் ரூபாய் வரை சலுகையும் உள்ளது. அதேபோல் ஏர் கூலர்க்கு சிறப்பு பரிசாக இயர் பட்ஸ், மாடல்களுக்கு ஸ்டாண்ட், பிரிட்ஜ் வகைகளுக்கு சிங்கிள் டோர் மாடலுக்கு, கண்டெய்னர் செட், டபுள் டோர் பிரிட்ஜ்க்கு எலக்ட்ரிக் கெட்டில், மின் விசிறிகளுக்கு சில்வர் பிளாஸ்க் இலவசமாக வழங்குகிறோம்.
தற்போது பாத்திரப் பிரிவில், 20 சதவீதம் சிறப்பு தள்ளுபடியும், சோபா, கட்டில், வார்ட்ரோப் வகைகளுக்கு 40 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி உண்டு. இந்த சலுகைகள் இருப்பு உள்ளவரை மட்டும்.
விவரங்களுக்கு அவிநாசி -- 99423 35678, 73730 70723. அன்னுார் - 96982 78222, 99445 74111 மற்றும் திருப்பூர் - - 99445 37111 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.