ஆச்சர்யமூட்டும் ஆடி தள்ளுபடிஏ.பி.ஆர்., பர்னிச்சர்ஸ் அசத்தல்--திருப்பூர் அவிநாசி சாலை, புஷ்பா தியேட்டர் பகுதியில் அமைந்திருக்கிறது, ஏ.பி.ஆர்., பர்னிச்சர் அண்டு ேஹாம் அப்ளையன்ஸஸ்.
அசத்தலான, ஆச்சர்யமூட்டும் ஆடி தள்ளுபடி குறித்து, உரிமையாளர் லக்ஷ்மணன் கூறியதாவது:
வீட்டு உபயோக பாத்திரங்களுக்கு, 25 முதல், 50 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறோம். பிராண்டட் ரக பாத்திரங்களுக் கூட, 50 சதவீதம் தள்ளுபடி உண்டு. ஆடி தள்ளுபடி நாட்கள் தவிர, பிற நாட்களில் இந்த சலுகை கிடைக்காது. 15,500 ரூபாய் மதிப்புள்ள அலமாரி வாங்கினால், அதே மதிப்பில் ஒரு சோபா இலவசம்.
இதுபோன்று வீட்டு உபயோக பர்னிச்சர்கள், காம்போ ஆபரில் விற்கப்படுகின்றன. புதிய அலுலகங்களுக்கு தேவையான பர்னச்சர் பொருட்களை எங்கள் கடையில் வாங்குவதை பலரும் சென்டிமென்டாக கருதுகின்றனர். ஆடி தள்ளுபடியாக, 7,500 ரூபாய் மதிப்புள்ள ரிவால்விங் சேர், 2,980 ரூபாய்க்கு வழங்குகிறோம். 4,900 ரூபாய் மதிப்புள்ள குழந்தைகளுக்கான 'டெஸ்க்', 1,990 ரூபாய்; 3,500 ரூபாய் மதிப்புள்ள இருக்கைகள், 1,990 ரூபாய்; 10 ஆயிரம் ரூபாய் பெறுமானமுள்ள பீரோ, 6,990 ரூபாயில் இருந்து விற்பனை செய்கிறோம். வியாபார விசாரணைக்கு, 80720 - 31920 என்ற எண்ணில் அழைக்கலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.