/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அண்ணாமலை பிறந்த நாள் விழா; அவிநாசியில் கிரிக்கெட் போட்டி அண்ணாமலை பிறந்த நாள் விழா; அவிநாசியில் கிரிக்கெட் போட்டி
அண்ணாமலை பிறந்த நாள் விழா; அவிநாசியில் கிரிக்கெட் போட்டி
அண்ணாமலை பிறந்த நாள் விழா; அவிநாசியில் கிரிக்கெட் போட்டி
அண்ணாமலை பிறந்த நாள் விழா; அவிநாசியில் கிரிக்கெட் போட்டி
ADDED : ஜூன் 06, 2025 06:31 AM

அவிநாசி; பா.ஜ., முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு, பா.ஜ., மாநில சிந்தனையாளர் பிரிவு செயலாளர் கணியாம்பூண்டி செந்திலின் கே.சி.எம். பவுண்டேஷன் சார்பில் அண்ணாமலை டிராபி டர்ப் கிரிக்கெட் போட்டி, அவிநாசி, மங்கலம் ரோட்டில் கந்தன் காபி வளாக பின்புறம் உள்ள மைதானத்தில் நடந்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.
கணியாம்பூண்டி செந்தில், பிரபுரத்தினம், ஜெகதீஸ்வரன், பூண்டி ஜெயபிரகாஷ், வக்கீல் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.