/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அங்கன்வாடி மைய கட்டடம் ரூ.5.5 லட்சத்தில் புதுப்பிப்பு அங்கன்வாடி மைய கட்டடம் ரூ.5.5 லட்சத்தில் புதுப்பிப்பு
அங்கன்வாடி மைய கட்டடம் ரூ.5.5 லட்சத்தில் புதுப்பிப்பு
அங்கன்வாடி மைய கட்டடம் ரூ.5.5 லட்சத்தில் புதுப்பிப்பு
அங்கன்வாடி மைய கட்டடம் ரூ.5.5 லட்சத்தில் புதுப்பிப்பு
ADDED : செப் 19, 2025 09:39 PM

அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகராட்சி, 7வது வார்டு போயம் பாளையம், அவிநாசி நகரில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மைய கட்டடம், போதிய பராமரிப்பின்றி பாதுகாப்பற்ற நிலையில் காணப்பட்டது. அதனை பராமரிப்பு மேற்கொள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்காக, மாநகராட்சி சார்பில், 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து, கட்டடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, திறப்பு விழா நடைபெற்றது. வார்டு கவுன்சிலர் கவிதா, திறந்து வைத்தார்.