Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆதரவற்றோர் 13 பேர் மீட்பு

ஆதரவற்றோர் 13 பேர் மீட்பு

ஆதரவற்றோர் 13 பேர் மீட்பு

ஆதரவற்றோர் 13 பேர் மீட்பு

ADDED : ஜூன் 17, 2025 12:07 AM


Google News
திருப்பூர்; போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவுப்படி, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி, சமூக நலத்துறையினர், சைல்டு லைன் உள்ளிட்ட அமைப்பினர் பஸ் ஸ்டாண்ட், ரோட்டோரத்தில் இருந்த ஆதரவற்றவர்கள் உட்பட பலரிடம் விசாரித்தனர்.

ஆறு சிறுவர்கள், ஏழு பெரியவர்கள் என, 13 பேரை மீட்டனர். சிறுவர்களை திருப்பூரில் உள்ள, இரு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். மற்றவர்கள் தாராபுரத்தில் உள்ள காப்பகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் மீண்டும் யாசகம் கேட்கும் செயலில் ஈடுபடாமல் இருக்க, தேவையான கல்வி போன்றவற்றை வழங்க போலீஸ் தரப்பில், கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us