/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஒன்னா சேர்ந்து கடத்துறாங்களே மண்ணு கலெக்டரையே ஏமாத்துறாங்க கண்ணு ஒன்னா சேர்ந்து கடத்துறாங்களே மண்ணு கலெக்டரையே ஏமாத்துறாங்க கண்ணு
ஒன்னா சேர்ந்து கடத்துறாங்களே மண்ணு கலெக்டரையே ஏமாத்துறாங்க கண்ணு
ஒன்னா சேர்ந்து கடத்துறாங்களே மண்ணு கலெக்டரையே ஏமாத்துறாங்க கண்ணு
ஒன்னா சேர்ந்து கடத்துறாங்களே மண்ணு கலெக்டரையே ஏமாத்துறாங்க கண்ணு
இடத்துக்கேத்த 'அரசியல்!'
''ஆட்சி, அதிகாரத்தை வச்சு, எல்லாமே செய்ய முடியும்ன்னு நினைக்கிறது தப்புதானே...'' என பேச்சை மாற்றிய மித்ரா தொடர்ந்தாள்.
கடுப்பான கலெக்டர்!
''கோவிலிலும் கோஷ்டி கானமா?'' என்ற சித்ரா, ''நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடி தாராபுரத்துல இருந்து, கிராவல் மண் ஏத்திட்டு வந்த ஒரு லாரியில ரெண்டு பக்கமும் 'நம்பர் பிளேட்' இல்லாததை கவனிச்சு, அந்த லாரியை ஒரு ஆர்.ஐ., மடக்கி பிடிச்சாருல்ல...,'' எனக்கூறி வாட்டர் பாட்டிலில் இருந்து தண்ணீரை எடுத்து குடித்தாள்.
கிணறு வெட்ட கிளம்பிய பூதம்!
''அவிநாசி கிட்ட இருக்கற தெக்கலுார் செங்காளிபாளையத்துல, கிணறு வெட்றதுக்கு ஊராட்சியில இருந்து அனுமதி வாங்கியிருக்கோம்ன்னு சொல்லி, சிலர் லோடு, லோடா மண் அள்ளிட்டாங்க. இத பார்த்த பக்கத்து தோட்டத்துக்காரங்க, மண் எடுத்துட்டு போன லாரியை சிறைபிடிச்சு, 'ரெவின்யூ' ஆபீசர்கிட்ட புகார் பண்ணியிருக்காங்க,''
'அறம்' மறந்த காவலர்
''மித்து, அவங்களோட டிபார்ட்மென்ட் மினிஸ்டர் வர விஷயம் தெரியாமலா இருக்கும்; எல்லாம் ஒரு பிளானிங் தான்,'' என சிரித்த சித்ரா, ''காசியில் வாசியான ஊருக்கு 'பொறுப்பா' வந்திருக்கிற 'சீனி'யான ஆபீசர், அங்கிருக்கிற கிளார்க்கிட்ட, எந்த பில் போட்டாலும், சேத்து போடுங்கன்னு சொல்லி, எல்லா பில்லிலும், 2 ஆயிரம், 3 ஆயிரம் சேத்து வவுச்சர் போட்டு, பணத்தை எடுத்துக்கிறாராம்,''