/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ விஸ்வரூபம் எடுத்த 'வீலைக்' நிட்டிங் தொழிலின் விடிவெள்ளி விஸ்வரூபம் எடுத்த 'வீலைக்' நிட்டிங் தொழிலின் விடிவெள்ளி
விஸ்வரூபம் எடுத்த 'வீலைக்' நிட்டிங் தொழிலின் விடிவெள்ளி
விஸ்வரூபம் எடுத்த 'வீலைக்' நிட்டிங் தொழிலின் விடிவெள்ளி
விஸ்வரூபம் எடுத்த 'வீலைக்' நிட்டிங் தொழிலின் விடிவெள்ளி
ADDED : ஜூன் 16, 2024 12:51 AM

திருப்பூர்:திருப்பூரின் ஒட்டு மொத்த நிட்டிங் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், 'வீலைக்' நிட்டிங் மெஷின் வடிவமைக்கப்பட்டுள்ளது.
'வீலைக்' நிட்டிங் மெஷின்களுக்கான இந்திய ஏஜன்டாக உள்ள 'நிட்டெக்ஸ்' நிறுவனத்தினர் கூறியதாவது:
திருப்பூரின் ஒட்டு மொத்த நிட்டிங் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், 'வீலைக்' நிட்டிங் மெஷின் வடிவமைக்கப்பட்டுள்ளது. 'கேட்டிங் முதல் லெக்' வரை அனைத்து சிறப்பம் சங்களும் உள்ளன.
பலகட்ட சோதனை, ஆய்வுகளுக்கு பிற, 'வீலைக்' மெஷின் வாங்கியவருக்கு, தன்னிறைவும், லாபமும் கிடைக்கும்.
திருப்பூர் சுறுசுறுப்பான நிலையில் இயங்க துவங்கியுள்ளதால், அதிவிரைவான உற்பத்தி அவசியம். அதற்கு, 'வீலைக்' நிட்டிங் மெஷின்களும் அவசியம். சாதாரண ஆப்ரேட்டர் கூட, எளிதில் இயக்கலாம் என் பதால், ஆட்கள் பற்றாக்குறை பிரச்னைக்கு, இவ்வகை மெஷின்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளன.
நிட்டெக்ஸ் நிறுவனம், 'வீலைக்' நிட்டிங் மெஷின்களை, 30 நாட்களில் அதிவிரைவாக எக்ஸ்பிரஸ் டெலிவரி முறையில் வழங்கி, பேராதரவை பெற்றுள்ளது.
தேசிய மற்றும் தனியார் வங்கிகளுடனும், என்.பி.எப்.சி., உடன் இணைந்து, 80 பைசா வட்டி விகிதத்தில் கடன் பெற்று தருகிறோம்.
மேலும், மாவட்ட தொழில் மையம், தொழில் முதலீட்டு கழகம் மற்றும் மத்திய, மாநில அரசின், 25 சதவீத மானியத்தையும் பெற்றுத்தந்து, வாடிக்கையாளர்களை ஊக்குவித்து வருகிறோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.