Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திருச்சி - பாலக்காடு ரயில் இயக்கம் மாற்றம்

திருச்சி - பாலக்காடு ரயில் இயக்கம் மாற்றம்

திருச்சி - பாலக்காடு ரயில் இயக்கம் மாற்றம்

திருச்சி - பாலக்காடு ரயில் இயக்கம் மாற்றம்

ADDED : ஜூன் 16, 2024 12:50 AM


Google News
திருப்பூர்;'வரும், 20ம் தேதி, பாலக்காடு டவுன் - திருச்சி ரயில் கரூர் வரை மட்டும் இயக்கப்படும்,' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் - திருச்சி வழித்தடத்தில், லாலபேட்டை - குளித்தலை இடையே பொறியியல் மேம்பாட்டு பணி, தண்டவாள பராமரிப்பு நடக்கிறது.

இதனால், பாலக்காடு டவுன் - திருச்சி ரயில் (எண்: 16844) வரும், 20ம் தேதி, கரூர் வரை மட்டும் இயக்கப்படும்; சீதலவாய், குளித்தலை, பேட்டைவாய்த்தலை, திருச்சி கோட்டை, திருச்சி ஜங்ஷன் செல்லாது.

மறுமார்க்கமாக திருச்சிக்கு பதிலாக, மதியம், 2:20 க்கு கரூரில் இருந்து ரயில் புறப்படும்.

இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us