ADDED : ஜூலை 29, 2024 12:04 AM
திருப்பூரைச் சேர்ந்த இளைஞர்கள் 30 பேர் சிவசேனா அமைப்பின் இளைஞர் அணியான யுவ சேனாவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.சிவசேனா அமைப்பின் மாநில இளைஞர் அணி தலைவர் திருமுருக தினேஷ் முன்னிலையில், அக்கட்சி அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
ஆதியூரைச் சேர்ந்த ரமேஷ் தலைமையில் 30 இளைஞர்கள் யுவசேனா அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.