/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு தடை பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு தடை
பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு தடை
பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு தடை
பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு தடை
ADDED : ஜூலை 31, 2024 02:29 AM
உடுமலை;திருமூர்த்திமலை, பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டது.
திருமூர்த்திமலைப்பகுதிகளில், நேற்று முன்தினம் கன மழை பெய்ததால், மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணியர் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு, கோவில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.