Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக  

இன்று இனிதாக  

இன்று இனிதாக  

இன்று இனிதாக  

ADDED : ஜூன் 12, 2024 10:44 PM


Google News
n ஆன்மிகம் n

பொங்கல் விழா

ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ பட்டத்தரசியம்மன் கோவில், அவிநாசிலிங்கம்பாளையம், அவிநாசி. படைக்கலம் எடுத்தல் - அதிகாலை 3:00 மணி. மாவிளக்கு ஊர்வலம் - காலை 5:00 மணி. பொங்கல் வைத்தல் - 10:00 மணி. சாமி எடுத்து வருதல் - 11:00 மணி. கிடா வெட்டு, உச்சி பூஜை - மதியம் 12:00 மணி. களிபூஜை, கிளிவேட்டை - மாலை 3:30 மணி.

கும்பாபிேஷக விழா

ஸ்ரீ பூமிநீளா ஸமேத ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில், திருமுருகன்பூண்டி. விஸ்வக்ேஸன ஆராதனம், மஹா ஸங்கல்பம், ஸ்ரீ மஹா சுதர்சன ேஹாமம், தன, லட்சுமி பூஜை - காலை 7:30 மணி. தீர்த்த குடம் திருவீதி உலா - மாலை 3:00 மணி. வாஸ்து சாந்தி, சோமகும்ப ஆவாஹனம், தீபாராதனை - மாலை 5:00 மணி.

மண்டல பூஜை

ஸ்ரீ தங்க மாரியம்மன் கோவில், எஸ். மேட்டுப்பாளையம், அவிநாசி. காலை 8:00 மணி.

l கரிய காளியம்மன் கோவில், சாமாளபுரம், பல்லடம். காலை 7:00 மணி.

l ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், வாய்க்கால்தோட்டம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி.

l ஸ்ரீ மகாலட்சுமி கோவில், மூலக்குரும்பபாளையம், சேவூர். காலை 7:00 மணி.

l மகா கணபதி, மாகாளியம்மன், ஜலகண்டம்மன், கருப்பராயன், கன்னிமார் கோவில், பள்ளிபாளையம், பொங்குபாளையம். காலை 9:00 மணி.

உடுக்கை பாடல் நிகழ்ச்சி

ஸ்ரீ அண்ணமார் சுவாமிகளின் சரித்திர உடுக்கைப் பாடல் நிகழ்ச்சி, விக்ரம சோழீஸ்வரர் கோவில் வளாகம், கண்ணபுரம், காங்கயம். இரவு, 8:00 முதல், 11:00 மணி வரை.

n பொது n

பாகுபலி பொருட்காட்சி

பத்மினி கார்டன், காங்கயம் ரோடு திருப்பூர். மாலை 4:30 மணி முதல்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us