ஆன்மிகம்
கும்பாபிேஷக விழா
ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், வாய்க்கால் தோட்டம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஸ்ரீ விநாயகர் வழிபாடு, மகா கணபதி ேஹாமம் - காலை 8:30 மணி. வாஸ்து சாந்தி, பிரவேசபலி - மாலை 6:00 மணி.
ஸ்ரீமகா கணபதி, ஸ்ரீமாகாளியம்மன், ஸ்ரீஜலகண்டம்மன், ஸ்ரீகருப்பராயன், ஸ்ரீகன்னிமார் கோவில், பள்ளிபாளையம், பொங்கு பாளையம், அவிநாசி. மகா கணபதி ேஹாமம் - காலை 7:45 முதல் 9:45 மணி வரை. திருமுருகநாத சுவாமி கோவிலில் இருந்து தீர்த்தக்குடம், முளைப்பாலிகை எடுத்து ஊர்வலம் - மாலை 3:00 மணி முதல்.
பொங்கல் விழா
ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி, ஸ்ரீ பட்டத்தரசியம்மன் கோவில், அவிநாசி லிங்கம்பாளையம், அவிநாசி. கிராம சாந்தி - இரவு 9:00 மணி.
அமாவாசை பூஜை
அமாவாசை சிறப்பு பூஜை, கருப்பராயன், கன்னிமார், தன்னாச்சியப்பன், மகாமுனி கோவில், மொராட்டுப்பாளையம், ஊத்துக்குளி. மதியம், 12:00 மணி.
உடுக்கை பாடல் நிகழ்ச்சி
ஸ்ரீ அண்ணமார் சுவாமிகளின் சரித்திர உடுக்கைப் பாடல் நிகழ்ச்சி, விக்ரம சோழீஸ்வரர் கோவில் வளாகம், கண்ணபுரம், காங்கயம். இரவு, 8:00 முதல், 11:00 மணி வரை.
மண்டல பூஜை
ஐயப்பசுவாமி, ஸ்ரீ கிருஷ்ணன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். மதியம் 12:00 மணி.
பொது
பாகுபலி பொருட்காட்சி
பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். மாலை 4:30 மணி முதல்.