Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக ...

இன்று இனிதாக ...

இன்று இனிதாக ...

இன்று இனிதாக ...

ADDED : ஜூன் 04, 2024 12:29 AM


Google News
ஆன்மிகம்

உடுக்கை பாடல் நிகழ்ச்சி

ஸ்ரீ அண்ணமார் சுவாமிகளில் சரித்திர உடுக்கைப் பாடல் நிகழ்ச்சி, விக்ரம சோழீஸ்வரர் கோவில் வளாகம், கண்ணபுரம், காங்கயம். ஏற்பாடு: சிவசக்தி கலைக்குழு. இரவு, 8:00 முதல், 11:00 மணி வரை.

மண்டல பூஜை

ஐயப்பசுவாமி, ஸ்ரீ கிருஷ்ணன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். மதியம் 12:00 மணி.

பொது

யோகாசன பயிற்சி

பயிற்சி துவக்கம், எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். காலை, 5:00 முதல், 7:30 மணி வரை.

பாகுபலி பொருட்காட்சி

பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். மாலை 4:30 மணி முதல்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us