Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக   

இன்று இனிதாக   

இன்று இனிதாக   

இன்று இனிதாக   

ADDED : ஜூன் 03, 2024 01:12 AM


Google News
ஆன்மிகம்

துவக்க விழா

ஸ்ரீ அண்ணமார் சுவாமிகளில் சரித்திர உடுக்கைப் பாடல் துவக்க விழா, விக்ரம சோழீஸ்வரர் கோவில் வளாகம், கண்ணபுரம், காங்கயம். இரவு, 8:00 முதல், 11:00 மணி வரை.

மண்டல பூஜை

ஐயப்பசுவாமி, ஸ்ரீ கிருஷ்ணன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். மதியம் 12:00 மணி.

பொது

ஆலோசனை கூட்டம்

ஓட்டு எண்ணும் மையத்துக்கு செல்வோருக்கான ஆலோசனைக் கூட்டம், மாநகர மாவட்ட அலுவலகம், திருப்பூர். ஏற்பாடு: அ.தி.மு.க., காலை 10:00 மணி.

திறப்பு விழா

எல்.ஜி., மருத்துவமனை புதிய கிளை திறப்பு விழா, குன்னத்துார் ரோடு, தட்டான்குட்டை, அவிநாசி. காலை, 9:00 மணி.

நிறுவன தின விழா

ஐ.சி.ஏ.ஐ., பவன், பெத்திசெட்டிபுரம் முதல் வீதி, ராயபுரம், திருப்பூர். ஏற்பாடு: தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்ஸ் ஆப் இந்தியா திருப்பூர் கிளை. காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை.

பாகுபலி பொருட்காட்சி

பத்மினி கார்டன், காங்கயம் ரோடு திருப்பூர். மாலை 4:30 மணி முதல்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us