ADDED : ஜூன் 02, 2024 01:29 AM
திருப்பூர்:முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் எள் ஏலம் நடப்பது வழக்கம்.
சுற்றுவட்டார விவசாயிகள், எட்டு பேர், தாங்கள் விளைவித்த, 1,845 கிலோ எள் கொண்டு வந்தனர். இதில், ஒரு கிலோ 136.09 முதல், 123.31 ரூபாய் வரை ஏலம் போனது. மொத்தம், 1,845 கிலோ எள், 2.35 லட்சம் ரூபாய்க்கு ஏலம் நடந்ததாக ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் தெரிவித்தனர்.