/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பாலக்காடு - திருச்சி ரயில் கரூர் வரை மட்டும் இயக்கம் பாலக்காடு - திருச்சி ரயில் கரூர் வரை மட்டும் இயக்கம்
பாலக்காடு - திருச்சி ரயில் கரூர் வரை மட்டும் இயக்கம்
பாலக்காடு - திருச்சி ரயில் கரூர் வரை மட்டும் இயக்கம்
பாலக்காடு - திருச்சி ரயில் கரூர் வரை மட்டும் இயக்கம்
ADDED : ஜூலை 08, 2024 11:14 PM
திருப்பூர்;கரூர் - திருச்சி வழித்தடத்தில், குளித்தலை - பேட்டை வாய்த்தலை இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் மேம்பாட்டு பணி நடக்கிறது.
இதனால், இன்று (9ம் தேதி) பாலக்காடு டவுன் - திருச்சி ரயில் (எண்: 16844) கரூர் வரை மட்டும் இயக்கப்படும். சீதலவாய், குளித்தலை, பேட்டை வாய்த்தலை, கோட்டை மற்றும் திருச்சி செல்லாது.