ADDED : ஜூன் 20, 2024 05:00 AM
பல்லடம் உட்கோட்டம், அருணாபுரம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக, மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது.
தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களால், மின்தடை ரத்து செய்யப்படுவதாக செயற்பொறியாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.