/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஜெ.பி., ஜூவல்லரியில்ஆடி கலெக்ஷன்ஸ் அபாரம் ஜெ.பி., ஜூவல்லரியில்ஆடி கலெக்ஷன்ஸ் அபாரம்
ஜெ.பி., ஜூவல்லரியில்ஆடி கலெக்ஷன்ஸ் அபாரம்
ஜெ.பி., ஜூவல்லரியில்ஆடி கலெக்ஷன்ஸ் அபாரம்
ஜெ.பி., ஜூவல்லரியில்ஆடி கலெக்ஷன்ஸ் அபாரம்
ADDED : ஜூலை 19, 2024 09:17 PM

திருப்பூர், மாநகராட்சி அலுவலக ரவுண்டானா அருகே, ஈஸ்வரன் கோவில் வீதியில் செயல்படுகிறது, ஜெ.பி., ஜூவல்லரி. நகை வியாபாரத்தில், 25 ஆண்டுகளை தொட்டுள்ள இந்நிறுவனம், தங்கம், வெள்ளி, வைரம் என, நகை விற்பனையில் வாடிக்கையாளர்களின் அமோக ஆதரவை பெற்றிருக்கிறது.
இதன் உரிமையாளர் ஜெயபிரகாஷ் கூறியதாவது:ஆடி சிறப்பு தள்ளுபடியாக, சவரனுக்கு, ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்குகிறோம். 3 சதவீதத்தில் இருந்து சேதாரம் துவங்குகிறது. தற்போது, வைர நகைகள், 6 ஆயிரம் ரூபாயில் இருந்து விற்பனைக்கு வந்துள்ளன; எடை குறைந்த இவ்வகை நகைகள் வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றன. சிறு சேமிப்பு திட்டத்தில் நகை வாங்குவோருக்கு, செய்கூலி, சேதாரம் இல்லாமல், ஹால்மார்க் நகைகளை விற்பனை செய்கிறோம்.ஏராளமான புதிய புதிய டிசைன்களில் வெள்ளி, தங்க நகைககள் விற்பனைக்கு வந்துள்ளன. மணமக்களுக்கான செயின், கொலுசு என, அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஏராளமான டிசைன்கள் உள்ளன. கை ராசியான கடை என்ற நம்பிக்கையை கொண்டு, தாலிக் கொடி அதிகளவில் வாங்கி செல்கின்றனர். எடை குறைந்த 'ஆன்டிக்' நகைகள் மற்றும் ரோஸ் கோல்டு அதிக கலெக்ஷன்களில் உள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார். தொடர்புக்கு; 9965573340.