/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ உடுமலை லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு உடுமலை லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
உடுமலை லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
உடுமலை லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
உடுமலை லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : ஜூலை 10, 2024 10:17 PM

உடுமலை : உடுமலை லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
உடுமலை லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, லயன்ஸ் அரங்கில் நடந்தது. விழாவில், சங்கத்தலைவராக பழனிசாமி பதவியேற்றார். லயன்ஸ் சங்க முன்னாள் மாவட்ட கவர்னர் சுரேஷ்குமார் பதவிப்பிரமானம் செய்துவைத்தார்.
லயன்ஸ் சங்க உடுமலை மூத்த நிர்வாகி ராமசுப்ரமணியன், நடப்பாண்டுக்கான சேவை திட்டங்களை துவக்கி வைத்தார். சேவை திட்டங்கள் செயலாளராக ஜெயச்சந்திரன் பதவியேற்றார்.
உடுமலை லயன்ஸ் சங்கத்தைச்சேர்ந்த முன்னாள் மாவட்ட கவர்னர்கள் துரைசாமி, குருநாதன் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர். நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட கவர்னர்கள், சங்க உறுப்பினர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.