/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'மானசரோவர்' நிறுவனம் சார்பில் மகத்தான கண்காட்சி விற்பனை 'மானசரோவர்' நிறுவனம் சார்பில் மகத்தான கண்காட்சி விற்பனை
'மானசரோவர்' நிறுவனம் சார்பில் மகத்தான கண்காட்சி விற்பனை
'மானசரோவர்' நிறுவனம் சார்பில் மகத்தான கண்காட்சி விற்பனை
'மானசரோவர்' நிறுவனம் சார்பில் மகத்தான கண்காட்சி விற்பனை
ADDED : ஜூன் 29, 2024 02:11 AM

திருப்பூர்;திருப்பூர், குமரன் ரோட்டில் உள்ள 'அரோமா' ேஹாட்டலில், 'மானசரோவர்' நிறுவனம் சார்பில், ஆண்களுக்கான ரெடிமேட் ஆடைகள் மற்றும் துணிகள், சிறப்பு விற்பனை கண்காட்சி நடக்கிறது.இங்கு ரேமண்ட், அரவிந்த், மேக் ெஹன்றி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தயாரித்த ரெடிமேட் ஆடைகள், துணி ரகங்கள் மற்றும் எக்ஸ்போர்ட் சர்ப்பிளஸ் சூட்டிங்ஸ் ஆகியவை குறைந்த விலையில், விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.பெண்களுக்கான சுடிதார் மற்றும் சுடிதார் மெட்டீரியல்களும் உள்ளன. டி-ஷர்ட்ஸ், மெத்தை விரிப்பு என, பல பிராண்ட் ரகங்களும் உள்ளன. இங்கு வாங்கும் ஆடைகளுக்கு, 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இச்சிறப்பு விற்பனை, வரும், அடுத்த மாதம், 7ம் தேதி வரை, காலை, 10:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை நடக்கிறது என, அதன் நிறுவனத்தினர் கூறினர்.
---
திருப்பூர், குமரன் ரோடு, 'அரோமா' ேஹாட்டலில், 'மானசரோவர்' நிறுவனம் சார்பில், ஆண்களுக்கான ரெடிமேட் ஆடை மற்றும் துணிகள் சிறப்பு விற்பனை நடந்து வருகிறது.