/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குரு பூர்ணிமா உற்சவம் நாளை துவக்கம் குரு பூர்ணிமா உற்சவம் நாளை துவக்கம்
குரு பூர்ணிமா உற்சவம் நாளை துவக்கம்
குரு பூர்ணிமா உற்சவம் நாளை துவக்கம்
குரு பூர்ணிமா உற்சவம் நாளை துவக்கம்
ADDED : ஜூலை 17, 2024 08:38 PM
உடுமலை : உடுமலை சீரடி ஸ்ரீ ஆனந்தசாயி கோவிலில், குருபூர்ணிமா உற்சவம் நாளை துவங்குகிறது.
உடுமலை தில்லைநகரில் சீரடி ஸ்ரீ ஆனந்தசாயி கோவில் உள்ளது. இக்கோவிலில் குரு பூர்ணிமா உற்சவம் மற்றும் 11ம் ஆண்டு விழா நாளை (19ம் தேதி) காலை, 5:30 மணிக்கு காக்கட ஆரத்தியுடன் துவங்குகிறது.
மாலையில் திருவிளக்கு பூஜையும், வரும் 20ம் தேதி காலையில் விஷ்ணுசகஸ்ரநாம பாராயணமும், 108 வலம்புரி சங்காபிேஷகமும் நடக்கிறது.
வரும் 21ம் தேதி காலை, 7:00 மணிக்கு, 16 வகை சிறப்பு அபிேஷகங்களும், ருத்தரப்நகர் தனியார் மண்டபத்தில் ஸ்ரீ சத்யநாராயண பூஜையும், மாலையில் ஸ்ரீ சாய்நாதர் தேர்பவனியும் நடைபெறுகிறது.