/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தி.மு.க., - அ.தி.மு.க., செல்வாக்கு தனி தொகுதிகளில் கடும் சரிவு தி.மு.க., - அ.தி.மு.க., செல்வாக்கு தனி தொகுதிகளில் கடும் சரிவு
தி.மு.க., - அ.தி.மு.க., செல்வாக்கு தனி தொகுதிகளில் கடும் சரிவு
தி.மு.க., - அ.தி.மு.க., செல்வாக்கு தனி தொகுதிகளில் கடும் சரிவு
தி.மு.க., - அ.தி.மு.க., செல்வாக்கு தனி தொகுதிகளில் கடும் சரிவு
அவிநாசியில் பலத்த அடி
திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி தனி தொகுதியாக உள்ளது. இம்முறை (2024) லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு, 85,129 ஓட்டு; அ.தி.மு.க.,வுக்கு, 54,543 ஓட்டு கிடைத்தது. அதே நேரம், பா.ஜ.,வுக்கு, 48,206 ஓட்டு; நாம் தமிழர் கட்சிக்கு, 13,925 ஓட்டு கிடைத்துள்ளது.
தாராபுரத்தில் பாதிப்பு
தாராபுரம் தனி தொகுதியில் இம்முறை தேர்தலில், தி.மு.க.,,வுக்கு, 95,382 ஓட்டு, அ.தி.மு.க.,வுக்கு, 59,618 ஓட்டு கிடைத்துள்ளது. நாம் தமிழர் கட்சி, 8,523 ஓட்டுகளை பெற்றது.
காரணம் என்ன?
அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், 'தனித் தொகுதியில் பட்டியலின மக்களுக்கு அரசியல், பொருளாதார, சமூக அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தான், சில தொகுதிகள் தனி தொகுதிகளாக அறிவிக்கப்பட்டன. ஆனால், பல இடங்களில் கட்சி நிர்வாக கட்டமைப்பு முதற்கொண்டு, அவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படுவதில்லை. அதன் பாதிப்பு தான் தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகளின் ஓட்டு சதவீதம் குறைய காரணம்,' என்றனர்.