/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஏமாற்றங்கள் - 2 களவு போகும் ஆடுகள் ஏமாற்றங்கள் - 2 களவு போகும் ஆடுகள்
ஏமாற்றங்கள் - 2 களவு போகும் ஆடுகள்
ஏமாற்றங்கள் - 2 களவு போகும் ஆடுகள்
ஏமாற்றங்கள் - 2 களவு போகும் ஆடுகள்
ADDED : ஜூன் 25, 2024 12:34 AM
வெள்ளகோவில், காங்கயம் பகுதியில் தெரு நாய்களால், ஆடுகள் கொல்லப்படுகின்றன என்ற புகார் எழுந்தது.
நேற்று, வள்ளியரச்சல் கிராமம், சின்ன கவுண்டன் வலசு கண்ணுசாமி என்பவரது தோட்டத்தில், 3 ஆடுகளை நாய்கள் கடித்து குதறியிருக்கின்றன. செட்டியார்பாளையம் பகுதியில் வசிக்கும் சிவசாமி என்பது இரு ஆடுகளை கொன்று தின்றுள்ளன. இதற்கிடையே வெள்ளகோவில், வீரசோழபுரம் கிராமம், பெரலைக்காட்டுவலசு பகுதியில் இரு பட்டிகளில் கட்டப்பட்டிருந்த, 9 ஆடுகள் களவு போயிருக்கிறது. நாய்களால் ஆடுகள் கொலை மற்றும் ஆடுகள் களவு என பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.