Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரயில் வழித்தடம் மாற்றம்

ரயில் வழித்தடம் மாற்றம்

ரயில் வழித்தடம் மாற்றம்

ரயில் வழித்தடம் மாற்றம்

ADDED : ஜூன் 13, 2024 07:28 AM


Google News
கோவை ரயில்வே யார்டு பணி காரணமாக திருச்சி - பாலக்காடு இடையே இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் (எண்:16843) வரும், 14ம் தேதி, இருகூர் - போத்தனுார் வழித்தடத்தில் பயணிக்கும்.

இதனால், வழக்கமான வழித்தடமான சிங்காநல்லுார், பீளமேடு, கோவை வடக்கு, கோவை ஸ்டேஷன்களுக்கு இந்த ரயில் போகாது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us