/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'பால் புரஸ்கார்' விருது விண்ணப்பிக்க அழைப்பு 'பால் புரஸ்கார்' விருது விண்ணப்பிக்க அழைப்பு
'பால் புரஸ்கார்' விருது விண்ணப்பிக்க அழைப்பு
'பால் புரஸ்கார்' விருது விண்ணப்பிக்க அழைப்பு
'பால் புரஸ்கார்' விருது விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூன் 16, 2024 12:38 AM
திருப்பூர்:புதிய கண்டுபிடிப்பு, கல்வி, கலை, பண்பாடு, சமூக சேவை, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் வீரதீர செயல்புரிந்த குழந்தைகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. https://awards.gov.in என்கிற இணையதளத்தில், இவ்விருது குறித்த விரிவான வழிகாட்டி நெறிமுறைகள் இடம்பெற்றுள்ளன. குழந்தைகள் மற்றும் தனி நபர்கள், இவ்விருதுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, வரும் ஜூலை 31ம்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.