Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 1,075 தபால் ஓட்டுகள் செல்லாதவை

1,075 தபால் ஓட்டுகள் செல்லாதவை

1,075 தபால் ஓட்டுகள் செல்லாதவை

1,075 தபால் ஓட்டுகள் செல்லாதவை

ADDED : ஜூன் 05, 2024 10:35 PM


Google News
திருப்பூர் லோக்சபா தொகுதிக்கு, அரசு அலுவலர்கள், போலீசார், மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள், சர்வீஸ் வாக்காளர்களிடமிருந்து என, மொத்தம் 7,181 தபால் ஓட்டுகள் வந்துசேர்ந்தன.

இவற்றில், 1,075 ஓட்டுகள் செல்லாதவை; 6,106 தபால் ஓட்டுகள் எண்ணிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன; சுப்பராயனுக்கு (இந்திய கம்யூ.,) 2,544; அருணாச்சலம் (அ.தி.மு.க.,) 1,485; முருகானந்தம் (பா.ஜ.,) 1,256; சீதாலட்சுமி(நாம் தமிழர்) 476; பழனி(பகுஜன் சமாஜ்) 41; மலர்விழி(ராஷ்ட்ரிய சமாஜ் பக்ஷா) 14; ஜெனார்த்தனம் (மக்கள் தன்னுரிமை கட்சி) 7.

சுயே., வேட்பாளர்கள் கண்ணன் 13; கார்த்திகேயன் 14; சதீஷ்குமார் 21; சுப்பிரமணிக்கு 9; செங்குட்டுவன் 7; வேலுசாமிக்கு 36 தபால் ஓட்டுகள் கிடைத்துள்ளன. 183 தபால் ஓட்டுகள், நோட்டாவுக்கு விழுந்துள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us