/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அனைத்து தொழில் வணிக சங்க கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் அனைத்து தொழில் வணிக சங்க கூட்டமைப்பு செயற்குழு கூட்டம்
அனைத்து தொழில் வணிக சங்க கூட்டமைப்பு செயற்குழு கூட்டம்
அனைத்து தொழில் வணிக சங்க கூட்டமைப்பு செயற்குழு கூட்டம்
அனைத்து தொழில் வணிக சங்க கூட்டமைப்பு செயற்குழு கூட்டம்
ADDED : ஜூலை 08, 2024 07:02 AM
ஈரோடு : ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்ட-மைப்பின், 10வது செயற்குழு கூட்டம், ஈரோடு எம்.பி., பிரகா-ஷூக்கு பாராட்டு விழா நடந்தது. கூட்டமைப்பின் தலைவர் ராஜ-மாணிக்கம் தலைமை வகித்தார். ஈரோடு டெக்ஸ்டைல் டிரேடர்ஸ் சங்க முன்னாள் தலைவர் அசோக்குமார் கல்ரா முன்-னிலை வகித்தார். இணை செயலாளர் அறிக்கை வாசித்தார். பொருளாளர் முருகானந்தம் நிதிநிலை அறிக்கை வாசித்தார். கூட்-டமைப்பின் கவுரவ உறுப்பினரான பிரகாஷ், எம்.பி.,யாக வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் கூறி கவுரவிக்கப்பட்டார்.
ஜி.எஸ்.டி.யில் அரிசி போன்ற தானியங்களின் மூட்டை, 25 கிலோவுக்கு அதிகமாக இருந்தால் வரி இல்லை. 25 கிலோவுக்கு குறைவாக இருந்தால் வரி செலுத்த வேண்டும் என்ற விதியை உலர் பழங்களுக்கும், வெண்ணெய், நெய்க்கு ஜி.எஸ்.டி., 12 சத-வீதமாக உள்ளதை, 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மா-னங்கள் நிறைவேற்றப்பட்டன.