ADDED : ஜூன் 19, 2025 06:51 PM
நேரம்:காலை 9:00-மாலை 5:00 மணி வரை.
இடம்: திருமழிசை துணை மின் நிலையம்:
திருமழிசை, சிட்கோ தொழிற்பேட்டை, வெள்ளவேடு , குத்தம்பாக்கம், நேமம், குண்டுமேடு, மடவிளாகம், உடையார்கோயில், பிரயாம்பத்து, கொத்தியம்பாக்கம், மணம்பேடு, பாரிவாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதி.
கடம்பத்தூர் துணை மின் நிலையம்:
கடம்பத்துார், பிரயாங்குப்பம், புதுமாவிலங்கை, எம்.ஜி.ஆர்.,நகர், ஸ்ரீ தேவிகுப்பம், செஞ்சி பாணம்பாக்கம், மணவூர், ஆட்டுப்பாக்கம், விடையூர், பெரியகளக்காட்டூர், சின்னகளக்காட்டூர், சின்னம்மாபேட்டை, தொழுதாவூர், அகரம், வெண்மனம்புதுார் மற்றும் சுற்றியுள்ள பகுதி.