ADDED : ஜூலை 22, 2024 05:58 AM
l விஸ்வரூப தரிசனம்
வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.
l மண்டலாபிஷேகம்
வீர ஆஞ்சநேயர் கோவில், காக்களூர், திருவள்ளூர், காலை 9:00 மணி.
கங்கையம்மன் கோவில், பெருமாள்பட்டு, மண்டல அபிஷேகம் காலை 9:00 மணி.
சேமாத்தம்மன், மந்தைவெளியம்மன், விக்ன விநாயகர் கோவில், வயலுார். காலை 8:00 மணி.
ராஜகணபதி கோவில், வள்ளியம்மாபுரம், திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி. சிறப்புஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு அபிஷேகம் காலை 8:30 மணி.
l நித்ய பூஜை
ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.
l ஆரத்தி
ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
l சிறப்பு பூஜை
சோளீஸ்வரர் கோவில், பேரம்பாக்கம். நரம்பு சம்பந்தமான நோய்க்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.
l சோமவார வழிபாடு
ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவில், நத்தம் கிராமம், சோழவரம், சிவனுக்கு பாலாபிஷேகம், காலை 7:30 மணி.
தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், சோமவார வழிபாடு, காலை 9:00 மணி.
சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், திருவோணம் முன்னிட்டு லட்சுமி ஹயக்ரீவருக்கு அபிஷேகம் காலை, 9:00 மணி, சோமவாரம் முன்னிட்டு புஷ்பவனேஸ்வரருக்கு அபிஷேகம் காலை 10:00 மணி.
l சிறப்பு அபிஷேகம்
முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூபதரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.
வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல், 11:30 மணி, பள்ளியறை பூஜை இரவு 7:30 மணி.
காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.
முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.