/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ஆவடி விமானப்படை தளத்தில் ஊழியர் தற்கொலைஆவடி விமானப்படை தளத்தில் ஊழியர் தற்கொலை
ஆவடி விமானப்படை தளத்தில் ஊழியர் தற்கொலை
ஆவடி விமானப்படை தளத்தில் ஊழியர் தற்கொலை
ஆவடி விமானப்படை தளத்தில் ஊழியர் தற்கொலை
ADDED : ஜூலை 24, 2024 12:57 PM
ஆவடி: திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள விமானப்படை தளத்தில், பாதுகாப்பு ஊழியராக பணியாற்றி வந்தவர் காளிதாஸ்(55).
மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு மனைவி, ஒரு மகள், மகன் உள்ளனர். இன்று(ஜூலை 24) அதிகாலை 3:55 மணியளவில், பணியில் இருந்த போது. ‛ஏகே 47' ரக துப்பாக்கியால் தொண்டையில் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.