/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கிணறு தோண்டும் போது தவறி விழுந்தவர் உயிரிழப்பு கிணறு தோண்டும் போது தவறி விழுந்தவர் உயிரிழப்பு
கிணறு தோண்டும் போது தவறி விழுந்தவர் உயிரிழப்பு
கிணறு தோண்டும் போது தவறி விழுந்தவர் உயிரிழப்பு
கிணறு தோண்டும் போது தவறி விழுந்தவர் உயிரிழப்பு
ADDED : ஜூன் 06, 2025 11:44 PM
மப்பேடு:கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு அருகே முதுகூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி, 61. நேற்று, மகன் சந்தோஷ்குமாருடன், தன் வீட்டுமனையில் 30 அடி ஆழத்திற்கு கிணறு தோண்டினார். அப்போது, இருவரும் தவறி விழுந்தனர். அக்கம்பக்கத்தினர் சந்தோஷை மீட்டனர்.
தகவலறிந்த மப்பேடு போலீசார், பேரம்பாக்கம் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் ஜோதியை சடலமாக மீட்டனர். இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.