Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/இன்று இனிதாக (06.06.2024) திருவள்ளூர்

இன்று இனிதாக (06.06.2024) திருவள்ளூர்

இன்று இனிதாக (06.06.2024) திருவள்ளூர்

இன்று இனிதாக (06.06.2024) திருவள்ளூர்

ADDED : ஜூன் 06, 2024 01:49 AM


Google News

தீமிதி விழா


திரவுபதியம்மன் கோவில், தும்பிக்குளம் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, மகாபாரத சொற்பொழிவு, மதியம் 2:00 - மாலை 5:00 மணி வரை, உற்சவர் அம்மன் திருவீதியுலா, இரவு 7:00 மணி, மகாபாரத நாடகம், இரவு 10:30 மணி.

சிறப்பு அபிஷேகம்


முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.

வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.

காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, வண்ணமலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.

ஷீரடி சாய்பாபா கோவில், கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் திருத்தணி, மூலவருக்கு பால் அபிஷேகம், காலை 8:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 10:00 மணி, சேஜ் ஆரத்தி, மாலை 6:00 மணி.

சதாசிவலிங்கேஸ்வரர் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 8:00 மணி.

மண்டலாபிஷேகம்


ராஜகணபதி கோவில், வள்ளியம்மாபுரம், திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை


----------------------சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், தட்சணாமூர்த்தி சன்னிதி, சுருட்டப்பள்ளி. காலை 8:00 மணி.

ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், தட்சணாமூர்த்தி சன்னிதி, ஊத்துக்கோட்டை. காலை 8:00 மணி.

லோகநாயகி சமேத பரதீஸ்வரர் கோவில், தட்சணாமூர்த்தி சன்னிதி, தாராட்சி, காலை 8:00 மணி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us