Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ இன்றைய நிகழ்ச்சி - திருவள்ளூர்

இன்றைய நிகழ்ச்சி - திருவள்ளூர்

இன்றைய நிகழ்ச்சி - திருவள்ளூர்

இன்றைய நிகழ்ச்சி - திருவள்ளூர்

ADDED : ஜூலை 27, 2024 07:32 AM


Google News
ஆடிக்கிருத்திகை விழா துவக்கம்

முருகன் கோவில், திருத்தணி, ஆடிக்கிருத்திகை விழா அஸ்வினி ஒட்டி, மூலவருக்கு அதிகாலை, 4:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி. இரவு முழுதும் கோவில் நடை திறந்திருக்கும்.

சிறப்பு அபிேஷகம்

முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வ ரூபதரிசனம் காலை 6:00 காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.

கோட்டா ஆறுமுக சுவாமி கோவில், திருத்தணி, சிறப்பு பூஜை, காலை 7:30 மணி.

தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யநாயுடு சாலை, திருத்தணி, சிறப்பு பூஜை, காலை 7:00 மணி.,

வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.

காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, வண்ணமலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.

மண்டலாபிஷேகம்

சப்தகன்னியம்மன் கோவில், மாமண்டூர் கிராமம், திருத்தணி வட்டம், மண்டலாபிேஷகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு அபிேஷகம், காலை 8:00 மணி.

கங்கையம்மன் கோவில், பெருமாள்பட்டு, மண்டலாபிஷேகம், காலை 9:00 மணி.

வீர ஆஞ்சநேயர் கோவில், காக்களூர், மண்டலாபிஷேகம், காலை 9:00 மணி.

பால்குட அபிஷகேம்

கடம்பவன முருகன் கோவில், வெண்மனம்புதுார், கடம்பத்துார், 10ம் ஆண்டு பால்குட அபிஷேகம் முன்னிட்டு, கணபதி, ஷண்முக ேஹாமம், காலை 9:00 மணி. அலங்காரம், அபிஷேகம், மதியம் 10:15 மணி.

விஸ்வரூப தரிசனம்

வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.

லலிதா சகஸ்ரநாமம்

லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.

நவகிரக வழிபாடு

மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், நவகிரகங்களுக்கு அபிேஷகம், காலை 9:00 மணி.

யோக ஞான தட்சிணாமூர்த்தி பீடம், காக்களூர், திருவள்ளூர், சனீஸ்வர பகவானுக்கு பால் அபிேஷகம், காலை 10:00 மணி.

நித்ய பூஜை

ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

ஆரத்தி

ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us