Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருத்தணியில் இன்று மின்சப்ளை நிறுத்தம்

திருத்தணியில் இன்று மின்சப்ளை நிறுத்தம்

திருத்தணியில் இன்று மின்சப்ளை நிறுத்தம்

திருத்தணியில் இன்று மின்சப்ளை நிறுத்தம்

ADDED : ஜூலை 18, 2024 08:37 PM


Google News
திருத்தணி:திருத்தணி துணை மின்நிலையம், திருத்தணி நகரம்-1 பிரிவில், 11 கே.வி., டிப்போ மின்பாதையில் இன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், திருத்தணி மலைப்பகுதி, சேகர்வர்மா நகர், மகா விஷ்ணு நகர், பெரியார் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை, 9:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை மின்சப்ளை நிறுத்தம் செய்யப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us