/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பொன்னேரி, திருப்பாலைவனம் போலீசார்... திணறல்! ஆவடியுடன் இணைத்தது கண்துடைப்பு? பொன்னேரி, திருப்பாலைவனம் போலீசார்... திணறல்! ஆவடியுடன் இணைத்தது கண்துடைப்பு?
பொன்னேரி, திருப்பாலைவனம் போலீசார்... திணறல்! ஆவடியுடன் இணைத்தது கண்துடைப்பு?
பொன்னேரி, திருப்பாலைவனம் போலீசார்... திணறல்! ஆவடியுடன் இணைத்தது கண்துடைப்பு?
பொன்னேரி, திருப்பாலைவனம் போலீசார்... திணறல்! ஆவடியுடன் இணைத்தது கண்துடைப்பு?
நலத்துறை
பொன்னேரி நகரம் தாலுகா தலைமையமாக இருக்கிறது. இங்கு வட்டாட்சியர், சப் - கலெக்டர், மாவட்ட மீன்வளத்துறை, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.
குற்ற சம்பவங்கள்
இரண்டு காவல் நிலையங்களிலும் போதிய போலீசார் இல்லாததால், மேற்கண்ட குற்றச் சம்பவங்களை கண்காணிக்க முடியாமல் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. இதனால் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர், நிம்மதியாக உள்ளனர். இரண்டு காவல் நிலையங்களும், ஆவடி கமிஷனரகத்துடன் இணைந்த பின், இங்கு அதிகளவில் போலீசார் பணியமர்த்தப்படுவர். குற்றச் சம்பவங்கள் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பழைய நிலையே தொடர்வதால் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
தவிப்பு
புதிதாக வருபவர்கள், காவல் நிலைய எல்லைக்குள் உள்ள பகுதிகளை தெரிந்து கொள்வதற்குள், அவர்கள் 'டூட்டி' முடிந்து, அடுத்த குழு வந்து விடுகிறது. நிலைய அதிகாரிகளும், இவர்களை வேலை வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.