/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
ADDED : ஜூன் 12, 2024 02:11 AM
திருத்தணி:திருத்தணி அரக்கோணம் சாலையில், உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் கூட்டம், நாளை காலை 11:00 மணிக்கு நடைபெறுகிறது.
கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.