Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ விபத்தில் மருத்துவர் உயிரிழப்பு

விபத்தில் மருத்துவர் உயிரிழப்பு

விபத்தில் மருத்துவர் உயிரிழப்பு

விபத்தில் மருத்துவர் உயிரிழப்பு

ADDED : ஜூன் 26, 2024 12:49 AM


Google News
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அடுத்த தேவம்பட்டு அருகே மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி, 58.

சித்த மருத்துவர். இம்மாதம், 11ம் தேதி, வீட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு டூ - -வீலரில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது சேகண்யம் கிராமம் அருகே எதிரே வந்த சரக்கு ஆட்டோ மோதி படுகாயம் அடைந்தார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us