/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 15 கிலோ குட்கா பறிமுதல் இருவர் கைது 15 கிலோ குட்கா பறிமுதல் இருவர் கைது
15 கிலோ குட்கா பறிமுதல் இருவர் கைது
15 கிலோ குட்கா பறிமுதல் இருவர் கைது
15 கிலோ குட்கா பறிமுதல் இருவர் கைது
ADDED : ஜூன் 03, 2024 04:31 AM
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை போலீசார் நேற்று முன்தினம் மதியம் அங்குள்ள பேருந்து நிலையத்தில் திடீர் சோதனை செய்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் இருவர் சுற்றித் திரிந்தனர்.
அவர்களை பிடித்து விசாரித்ததில், பெரியபாளையம் ரவி, 4, விக்னேஷ், 23, என்பது தெரியவந்தது. அவர்களின் உடைமைகளை சோதனை செய்ததில், ஹான்ஸ், 50 பாக்கெட் இருந்தது தெரியவந்தது.இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.