Dinamalar-Logo
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ திருநெல்வேலி :250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கூண்டோடு மாற்றம்

திருநெல்வேலி :250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கூண்டோடு மாற்றம்

திருநெல்வேலி :250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கூண்டோடு மாற்றம்

திருநெல்வேலி :250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கூண்டோடு மாற்றம்

ADDED : ஜூலை 14, 2024 10:45 PM

Google News
Latest Tamil News
திருநெல்வேலி மாவட்டத்தில் மாணவர்களிடையே ஜாதி மோதல் நடந்த 7 அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர், ஆசிரியைகள், ஆசிரியர்கள் 250க்கும் மேற்பட்டோர் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

      Our Apps Available On

      Dinamalar

      Follow us