/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ கல் குவாரி முறைகேடு; கலெக்டருக்கு உத்தரவு கல் குவாரி முறைகேடு; கலெக்டருக்கு உத்தரவு
கல் குவாரி முறைகேடு; கலெக்டருக்கு உத்தரவு
கல் குவாரி முறைகேடு; கலெக்டருக்கு உத்தரவு
கல் குவாரி முறைகேடு; கலெக்டருக்கு உத்தரவு
ADDED : ஜூலை 21, 2024 08:57 PM

திருநெல்வேலி மாவட்ட கல்குவாரிகள் முறைகேடு குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி பரிந்துரை.
திருநெல்வேலி கலெக்டருக்கு சென்னை ஐகோர்ட் பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.